சேலத்தில் சாலை விபத்தில் பலியான டிரைவர் குடும்பத்திற்கு நிதி உதவி

சேலத்தில் சாலை விபத்தில் பலியான டிரைவர் குடும்பத்திற்கு நிதி உதவி

நிதியுதவி அளித்த எம்எல்ஏ

சேலத்தில் சாலை விபத்தில் பலியான டிரைவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக டிரைவர் அன்பழகன் சாலை விபத்தில் பலியானார். அவரது குடும்பத்தினருக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ரூ.3 லட்சம் நிதியை வழங்கினார்.

அப்போது மாவட்ட கவுன்சில் தலைவர் மணி, பொதுச்செயலாளர் மனோகரன், பொருளாளர் முருகன், துணைத்தலைவர் ஸ்ரீதர், பட்டீஸ்வரன், மலர்செல்வன், வேலு ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story