கீழப்புலியூரில் வீடு சேதமடைந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி
நிவாரண உதவி
அரசு சாா்பில் வழங்கப்படக்கூடிய நிவாரண உதவிகளை பெற்றுத்தருவதாக நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் உறுதியளித்தார்
தென்காசி மாவட்டம் கீழப்புலியூா் பகுதியில் வசிக்கும் ஆவுடையப்பன் என்பவரின் வீடு சேதமடைந்தது. அவருடைய குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் வழங்கப்படக்கூடிய நிவாரண உதவிகளை பெற்றுத்தருவதாக நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் உறுதியளித்துடன், நிதி உதவி செய்தாா். அவருடன், திமுக மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியன், பொறியாளா் அணி மாவட்டத் தலைவா் தங்கபாண்டியன், நகர இளைஞரணி துணை அமைப்பாளா் இசக்கிதுரை ஆகியோா் கலந்துகொண்டனா்.
Next Story