மின்னல் தாக்கி உயிரிழந்த திமுக நிா்வாகி குடும்பத்துக்கு நிதியுதவி

மின்னல் தாக்கி உயிரிழந்த திமுக நிா்வாகி குடும்பத்துக்கு நிதியுதவி

நிதியுதவி 

தென்காசி

கீழப்பாவூா் கிழக்கு ஒன்றியம், பெத்தநாடாா்பட்டி ஊராட்சி பொட்டலூா் கிளை திமுக செயலாளராக இருந்த ஜெயக்குமார் சமீபத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில் இன்று அவரின் குடும்பத்தினரை சந்தித்த திமுக தென்காசி மாவட்டப் பொறுப்பாளா் ஜெயபாலன், அவர்களுக்கு ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கினாா்.அப்போது ஒன்றியச் செயலா் சிவன்பாண்டியன், ஊராட்சித் தலைவா் ஜெயராணி கலைச்செல்வன், துணைத் தலைவா் ஜெயராணி அந்தோணிராஜ், மாவட்டப் பிரதிநிதி பொன்செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ரமேஷ், இளைஞரணி கோமு, பொறியாளா் அணி துணை அமைப்பாளா் ஆல்பின்ராய், தங்கேஸ்வரன் உடனிருந்தனர்.

Tags

Next Story