சிலிண்டர் வெடித்து தீ விபத்து - ரூ 4 லட்சம் பொருட்கள் சேதம்

சிலிண்டர் வெடித்து தீ விபத்து - ரூ 4 லட்சம் பொருட்கள் சேதம்

தீ விபத்து 

பழனி அருகே மானூரில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
பழனி அருகே மானூரில் மானூர் தெற்கு தெருவை சார்ந்த பிரபு என்பவரது வீட்டில் சிலிண்டர் வெடித்து வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில் அனைத்து பொருள்களும் எரிந்து சாம்பலாயின. பழனி தீயணைப்பு துறையினரின் துணையோடு பொதுமக்களும் சேர்ந்து தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ரூ. 4 லட்சம் வரையிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது.

Tags

Next Story