சொக்கம்பட்டி வனப்பகுதியில் தீ விபத்து

சொக்கம்பட்டி வனப்பகுதியில் தீ விபத்து
சொக்கம்பட்டி வனப்பகுதியில் தீ விபத்து
சொக்கம்பட்டி வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் தீயணைத்தனர்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் வனச்சரகத்திற்கு உள்பட்ட சொக்கம்பட்டி பீட் பகுதியில் வனப்பகுதியின் மேல்பரப்பில் நேற்று இரவு திடீரென்று தீப் பற்றியது. கடும் வெயிலின் காரணமாக தீ வேகமாக பரவி வருகிறது. தகவல் அறிந்த கடையநல்லூா் வனத்துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தீ மேலும் பரவாமல் தடுப்பதற்கு தீயணைப்பு துறைகள் வைத்தும் தீ அனைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story