வீட்டு உபயோக பொருட்கள் கிடங்கில் தீ விபத்து

வீட்டு உபயோக பொருட்கள் கிடங்கில் தீ விபத்து

வீட்டு உபயோக பொருட்கள் கிடங்கில் தீ விபத்து

கோலப்பஞ்சேரி பகுதியில் வீட்டு உபயோக பொருட்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

பூந்தமல்லி அருகே கோலப்பஞ்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆயில் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பூந்தமல்லி, கிண்டி, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரம். தீ கொழுந்து விட்டு எரிவதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

Tags

Next Story