கெங்கவல்லி அருகே தீ விபத்து

கெங்கவல்லி அருகே தீ விபத்து

பற்றி எரிந்த குடிசை வீடு

கெங்கவல்லி அருகே குடிசை வீடு தீ பற்றி எரிந்தது.

கெங்கவல்லி அருகே லத்துவாடி திட்டச்சேரி பகுதியில் வசிப்பவர் மயில்வாணன் இவருடைய குடிசை வீடு இன்று மதியம் திடீரென்று தீப்பிடித்து எறிந்தது. உடனடியாக கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் நிலை அலுவலர் செல்ல பாண்டியன் தலைமையில் விரைந்து வந்து எரிந்து கொண்டு இருந்த குடிசை வீட்டை அணைத்தனர்.

இதனால் பெரும் சேதம் ஏற்படாமல் காப்பாற்றப்பட்டது.

Tags

Next Story