திருத்துறைப்பூண்டியில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு

திருத்துறைப்பூண்டியில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு

பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி இளைஞர் அணி , நகர திமுக சார்பில் காமராஜர் சிலை அருகில் நகர கழக செயலாளர் ,தலைமை செயற்குழு உறுப்பினர் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளினை முன்னிட்டு பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர், திமுக கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story