தேர்தல் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு

தேர்தல் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு

பயிற்சி வகுப்பு

திருவண்ணாமலையில் தேர்தல் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை காந்தி நகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு அனைத்து தேர்தல் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு இன்று (24.03.2024) நடைபெற்றது . தேர்தல் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story