அளவுக்கு அதிக மாக மத்தி மீன்கள் கிடைத்தது மீனவர்கள் மகிழ்ச்சி !!!

அளவுக்கு அதிக மாக மத்தி மீன்கள் கிடைத்தது மீனவர்கள் மகிழ்ச்சி !!!

மத்தி மீன்கள் 

நாகை மாவட்டத்தில் உள்ள பைபர் படகுகளில் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மத்தி மீன்கள் கிடைத்தது மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் உள்ள பைபர் படகுகளில் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மத்தி மீன்கள் கிடைத்தது. குறிப்பாக நாகை அக்க ரைப்பேட்டை, நம்பியார் நகர், சாமந்தம்பேட்டை, நாகூர் பட்டினச்சேர ஆகிய பகுதிகளில் பைபர் படகு களில் வழக்கத்தை விட அதிகளவில் மத்தி மீன்கள் கிடைத்தன.

இந்த மீன்களை மீனவர் கள் வலையில் இருந்து பிரித்து, ஐஸ் கலந்த பாக்ஸ்களில் தமிழக கிழக்கு கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பைபர் படகு மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருகின்றனர். நாகை மாவட்டத்தில் 4,500 பைபர் படகுகளில் மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருகின்றனர். தற்போது நாகை மீனவர்களின் வலைகளில் அதிக அளவில் மத்தி மீன்கள் கிடைக்கிறது.

இந்த நிலையில்அடைத்து வியாபாரிகளிடம் விற்பனை செய்தனர். பெரும்பாலும் உள்ளூர் மக் கள் இந்த மீனை விரும்பாத தால் எதிர்பார்த்த அளவுக்கு இங்கு விலை போகவில்லை. கேரளாவில் மத்தி மீனுக்கு அதிக மவுசு உண்டு என்பதால் அங்கு டன் கணக்கில் அனுப் பப்பட்டது. வரத்து அதிகரிப்பால் நேற்று முன்தினம் ஒரு கிலோ மத்தி மீன் ரூ.180-க்கு விற்ற நிலையில், நேற்று ரூ.140-க்கு விற்கப்பட்டது.

Tags

Next Story