ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

ராமநாதபுரத்தில் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு.
ராமநாதபுரம் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 6 நடைபெற உள்ளது மீனவர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்கின்றது.

Tags

Next Story