கவர்னர் பாதுகாப்பு காரை மறித்த ஐந்து பேர் கைது

X
கவர்னர் பாதுகாப்பு காரை மறித்த ஐந்து பேர் கைது
தேனி மாவட்டத்தில் நிகழ்ச்சிக்காக வருகைப்புரிந்த கவர்னரின் பாதுகாப்பு வாகனத்தை வழிமறித்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று தமிழக கவர்னர் வருகை புரிந்தார். இந்த நிலையில் குன்னூர் அருகே கவர்னர் கால்வாய் வந்த பொழுது திராவிட தமிழன் மதியவன்இரும்பொறை ,சந்திரபாண்டியன் பாலமுருகன் ,வீரகுரு ஆகியோர் கால்வாயில் சென்ற கவர்னர் பாதுகாப்பு வாகனத்தை வழிமறைத்தனர். இதனை அடுத்து அவர்கள் ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
Next Story
