சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொடியேற்றம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொடியேற்றம்
கொடியேற்றம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் ஆருத்ரா தரிசன உற்சவமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன உற்சவமும் தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றன. அதன்படி மாா்கழி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story