நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றம்

நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றம்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனி பெருந்திருவிழாவை முன்னிட்டு, இன்று கொடியேற்றம் நடைபெற்றது. 

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனி பெருந்திருவிழாவை முன்னிட்டு, இன்று கொடியேற்றம் நடைபெற்றது.
டவுன் நெல்லையப்பர் கோயிலில் ஆனி பெருந்திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஆனி பெருந்திருவிழா கொடியேற்றம் இன்று (ஜூன் 13) நடைபெற்றது. இன்று அதிகாலை கோயில் கொடிமரத்தில் திருவிழாவுக்கான கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இதில் பக்தர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து வரும் 21ஆம் தேதி சிகர நிகழ்ச்சியான ஆனி பெருந்தேரோட்டம் திருவிழா நடைபெற உள்ளது.

Tags

Next Story