பிரசித்தி பெற்ற பழவூர் கோவிலில் கொடியேற்றம்
கொடியேற்ற நிகழ்வு
பழவூர் கோவிலில் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பழவூரில் பிரசித்தி பெற்ற நாறும்பூநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர மஹா உற்சவ பெருவிழா நேற்று (மார்ச் 16) கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழா வரும் 25ஆம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Next Story