ஒதியடிகுப்பத்தில் பாமக கொடியேற்றம் நிகழ்ச்சி

ஒதியடிகுப்பத்தில் பாமக கொடியேற்றம் நிகழ்ச்சி

கொடியேற்ற நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம், ஒதியடிகுப்பத்தில் பாமக கட்சி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒதியடிகுப்பத்தில் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க கொடியை பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் ஏற்றினார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story