தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்ற நிகழ்ச்சி

தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்ற நிகழ்ச்சி

கொடியேற்று விழா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு வண்ணாரப்பேட்டையில் நேற்று காலை கொடியேற்று விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு வண்ணாரப்பேட்டையில் நேற்று காலை கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தொழிற்சங்க செயலாளர் வேல் பாண்டியன் தலைமை வகித்தார். இதில் தலைவர் சண்முகவேல், நிர்வாகிகள் சாகுல் அமீது, இசக்கியப்பன், அருள் முருகன், ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story