எஸ் பி தலைமையில் கொடி அணிவிப்பு

எஸ் பி தலைமையில் கொடி அணிவிப்பு
X

கொடி அணிவகுப்பு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதட்டமான வாக்குச்சாவடி என கண்டறியப்பட்ட பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் படி பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதட்டமான வாக்குச்சாவடி என கண்டறியப்பட்ட பகுதிகள் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் தலைமையில் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து கொடி அணிவகுப்பு நடைபெற்றது

Tags

Next Story