எஸ் பி தலைமையில் கொடி அணிவகுப்பு

எஸ் பி தலைமையில் கொடி அணிவகுப்பு

கொடி அணிவகுப்பு 

கூத்தாநல்லூரில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை வலியுறுத்தி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தாநல்லூர் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கொடி அணி வகுப்பில் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுத்து சென்றனர் அப்போது திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Read MoreRead Less
Next Story