தொடர் விடுமுறை - விமான கட்டணம் கிடுகிடுவென உயர்வு

தொடர் விடுமுறை - விமான கட்டணம் கிடுகிடுவென உயர்வு

விமான கட்டணம் உயர்வு 

சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு செல்வதற்க்கு ரூபாய் 4, 935 ஆக உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, தொடர் விடுமுறை காரணமாக விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி, சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு செல்வதற்க்கு ரூபாய் 4, 935 ஆகவும், சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்வதற்கு ரூ. 3, 446 ஆகவும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. வழக்கத்தை விட விமானக் கட்டணம் அதிகமாக இருப்பதால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story