தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் வெள்ள இழப்பீடு முகாம்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் வெள்ள இழப்பீடு முகாம்

வெள்ள பாதிப்பு 

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுக்கு வெள்ளம் இழப்பீடு சிறப்பு முகாம் வருகிற 5ஆம் தேதி நடைபெற உள்ளது. 
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுக்கு மழை வெள்ள இழப்பீடு வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 5ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சாயர்புரம் மெயின் ரோடு, சிறுத்தொண்டநல்லூர் கிளையில் வைத்து நடைபெற உள்ளது. இதில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள், சொத்துக்கள் தொடா்பான காப்பீடுகள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு வங்கியின் கிளை மேலாளாரை அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story