கனமழையால் அடுக்குமாடி குடியிருப்புகளை சூழந்த வெள்ளநீர்

கனமழையால் அடுக்குமாடி குடியிருப்புகளை சூழந்த வெள்ளநீர்
X

சூழ்ந்து நிற்கும் மழை நீர் 

ஈரோட்டில் நேற்று நள்ளிரவில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்தது. பிச்சைக்காரன் பள்ளத்தில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் தடுப்புச் சுவரைத் தாண்டி அருகில் உள்ள மல்லி நகர், அன்னை சத்யா நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர். மல்லிநகரில் 315க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் கீழ்தளம் முழுவதும் மழைநீர் சூழ்ந்ததால் பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

Tags

Next Story