சத்தியமங்கலத்தில் பூக்களின் விலை நிலவரம்

சத்தியமங்கலத்தில் பூக்களின் விலை நிலவரம்

மல்லிகை

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை ரூ.600க்கும், கனகாம்பரம் ரூ.900க்கும் விற்பனையானது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது .இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :460/660 முல்லை :530/615 காக்கடா :460/500 செண்டு :80/130 கோழி கொண்டை:20/100 ஜாதி முல்லை:600 கனகாம்பரம்:900 அரளி :180 துளசி :40.

Tags

Next Story