சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை நிலவரம்

சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை  நிலவரம்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ 480க்கும், கனகாம்பரம் கிலோ ரூ 700க்கும் விற்பனையானது,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 5 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :320/480 முல்லை :170/190 காக்கடா : - / - செண்டு :33/95 கோழி கொண்டை:89/145 ஜாதி முல்லை: - / - கனகாம்பரம்:700 அரளி :180 துளசி :50 செவ்வந்தி :320

Tags

Next Story