சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை நிலவரம்

சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை நிலவரம்

பைல் படம் 

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ 860க்கும், கனகாம்பரம் ரூ 1000க்கும், ஜாதி முல்லை ரூ 750க்கும் விற்பனையானது.
சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி நேற்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :400/860 முல்லை :210/300 காக்கடா :100 செண்டு :08/110 கோழி கொண்டை:20/145 ஜாதி முல்லை: 750 கனகாம்பரம்:1000/1250 அரளி :50 துளசி :50 செவ்வந்தி :280

Tags

Next Story