பறக்கும் படையினர் சோதனை - காரில் சிக்கியது 92,600 ரொக்கம்!
பணம் ஒப்படைப்பு
பறக்கும் படையினர் சோதனை காரில் சிக்கியது 92,600 ரொக்கம்!
புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த புதுக்கோட்டை தொண்டைமான் நகரை சேர்ந்த ஹரி பிரசாத்(23) என்பவர் ரூ.92 ஆயிரத்து 600 வைத்திருந்தது தெரியவந்தது. உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து புதுக்கோட்டை ஆர்டிஓவிடம் ஒப்படைத்தனர்.
Next Story