பழனியில் தைப்பூச திருவிழாவால் உணவுகளின் விலை உயர்வு
பழனியில் தனியார் விடுதிகளில் 3 மடங்கு விலை அதிகரித்துள்ளது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஜன. 25ஆம் தேதி முதல் தைப்பூச திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் உணவுக்காக தனியார் விடுதிகளை நாடிச் செல்லும் பொது விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
தொடர்ந்து, பக்தர்களின் வருகையை அறிந்து கொண்ட ஹோட்டல் உரிமையாளர்கள் உணவுகளின் விலையும் மூன்று மடங்கு அதிகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
Tags
Next Story