தென்காசியில் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி சோதனை

தென்காசியில் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி சோதனை

தென்காசி பகுதிகளில் ஹோட்டல் மற்றும் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி நாகசுப்பிரமணியன் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.

தென்காசி பகுதிகளில் ஹோட்டல் மற்றும் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி நாகசுப்பிரமணியன் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.
தென்காசி மாவட்டம் குற்றாலம், சுப்பிரமணியபுரம், குத்துக்கல்வலசை பகுதிகளில் ஹோட்டல் மற்றும் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி நாகசுப்பிரமணியன் அதிரடி சோதனையில் ஈடுபட்டார். அப்போது 9.5 கிலோ பிளாஸ்டிக் மற்றும் 14 கிலோ வடை, பஜ்ஜி சம்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை ஈடுபட்டார். பஜ்ஜி மற்றும் உள்ளிட்ட உணவு பொருள்களை பறிமுதல் செய்து மேலும் கடைகளுக்கு ரூ.9 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story