சேலம் மாவட்டம் கஞ்சமலை பகுதியில் காட்டுத் தீ

சேலம் மாவட்டம் கஞ்சமலை பகுதியில் காட்டுத் தீ

காட்டுத் தீ

சேலம் மாவட்டம் கஞ்சமலை பகுதியில் காட்டுத் தீ. வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
சேலம் மாவட்டம் கஞ்சமலை பகுதியில் நேற்று மாலை சித்தர் கோவில் மலைப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த தீ மளமளவென பரவி அங்கு உள்ள மரங்கள், அரியவகை மூலிகை செடிகள் மற்றும் கால்நடை தீவனங்கள் புல்கள் ஆகியவற்றில் பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story