அதிமுக நகர கழகத்தில் முன்னாள் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்

அதிமுக நகர கழகத்தில் முன்னாள் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்
ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்
தர்மபுரி பேருந்து நிலையம் அருகே அதிமுக நகர கழக அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

தர்மபுரி அதிமுக நகரக் கழக அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பொது மக்களுக்கு நகர கழக செயலாளர் பூக்கூடை ரவி தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டது அதிமுக தகவல் தொழில் பிரிவு மண்டல செயலாளர் பிரசாத் , நகராட்சி கவுன்சிலர்கள் தண்டபாணி, அலமேலுசக்திவேல், ராஜா, மாதையன், முன்னா, செல்விதிருப்பதி, சத்யா கார்த்திக், நாகராஜன், நாகேந்திரன், செந்தில்வேல் மாதேஷ் மற்றும் மாவட்ட பிரதிநிதி பலராமன் வேல்முருகன் வார்டு செயலாளர்கள் மனோகரன், பன்னீர், விஜயகுமார், முருகன் மணி குமரேசன், மணிவண்ணன், பூக்கடை வெற்றி, சரவணன், ஜெயராமன், ஆறுமுகம், துரை,மதி, கலாகாவேரி, மகளிர் அணி மங்கம்மாள், விஜயா, முனியம்மாள், மாதேஸ்வரி, காளியம்மாள், வார்டு பொறுப்பாளர்கள் சுந்தரபாண்டி, ஜவகர், முருகேசன், சரவணன், ரங்கன், ராமு, முருகன், மணிவண்ணன், சின்னதுரை, பில்லா வாத்தியார், அண்ணாதுரை, ரஞ்சித் ஜீவா, அழகேசன் அர்ஜுனன் , வடிவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story