ஓபிஎஸ் அணி சார்பில் முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா

ஓபிஎஸ் அணி சார்பில் முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா
ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தர்மபுரி பேருந்து நிலையத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தர்மபுரி பேருந்து நிலையத்தில் ஓபிஎஸ் அணி நகர கழக செயலாளர் பூக்கடை ஆர் எம் சக்தி தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஜெயலலிதா ஒரு படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பார்த்திபன் ஒன்றிய செயலாளர் இளையராஜா, கிருஷ்ணசாமி செல்வம், பாண்டியன், பழனி, அஜித், சங்கர், பச்சையப்பன் அங்கப்பன் கோவிந்தசாமி, வெங்கடேசன், கேட்டு முருகன், இளவரசன், குமார் நாராயணன் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டு புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் உருவ படத்திற்கு மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story