முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா

திருநெல்வேலியில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் கவுன்சிலர் மரியாதை செலுத்தினார்.


திருநெல்வேலியில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் கவுன்சிலர் மரியாதை செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 101வது பிறந்த தினம் இன்று ( ஜூன் 3) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு 29 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுதா மூர்த்தி கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story