சாதனை மாணவிக்கு முன்னாள் திமுக எம்எல்ஏ நேரில் பாராட்டு

சாதனை மாணவிக்கு முன்னாள் திமுக எம்எல்ஏ நேரில் பாராட்டு

திமுக எம்எல்ஏ நேரில் பாராட்டு

சாதனை மாணவிக்கு முன்னாள் திமுக எம்எல்ஏ மாலைராஜா நேரில் பாராட்டு.
நெல்லை மாநகர பாளையங்கோட்டையை சேர்ந்த ஜெனிஷா என்ற மாணவி நீட் தேர்வில் 720 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.இந்த மாணவியை இன்று (ஜூன் 20) திருநெல்வேலி திமுக முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் குருநாதன், பிரான்சிஸ், சின்னத்துரை, வேல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story