முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் நினைவு தினம் அனுசரிப்பு

அன்பிலில் முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் நினைவு நாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அன்பிலில் முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் நினைவு நாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்திற்கு அவரது சொந்த ஊரான அன்பிலில் சிலை அமைத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் 31 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மத்தியமாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வைரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், மாவட்ட பிரதிநிதிகள் சோம. சரவணன், குணசேகரன்,சூப்பர் சிவா மற்றும் ராஜராஜன். கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story