கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்

கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்

முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்

கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பிரச்சாரம் செய்தனர்.

கரூர் மாவட்டம். மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி ஆணைக்கிணங்க,

கரூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க கழக வேட்பாளர் ல.தங்கவேல் அவர்களும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர், கரூர் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இணைந்து கரூர் நாடாளுமன்ற தொகுதி தாந்தோணி மேற்கு ஒன்றியம் ஆண்டாங்கோவில் கீழ் பாகம், மேல் பாகம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர், அக்ரகாரம், ஜீவா நகர், காமராஜர் நகர், ராமகவுண்டன்புதூர், கோவிந்தம் பாளையம், மொச்ச கொட்டாம்பாளையம், வேப்பம்பாளையம்,

சடையம் பாளையம், வீராணம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்கள்.

Tags

Next Story