வாக்குப்பதிவு செய்த முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி

வாக்குப்பதிவு செய்த முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி

முன்னாள் அமைச்சர் வாக்குப்பதிவு

ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி தனது வாக்கை பதிவு செய்தார்.

தமிழக முழுவதும் வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக,திமுக,பாஜக, மற்றும் சுயட்சை வேட்பாளர்கள் என சுமார் 32பேர் போட்டியிடுகின்றனர் .

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், புள்ளானேரி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அதிமுக முன்னாள் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் கேசி வீரமணி தனக்கு பிடித்தமான திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளருக்கு தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் வாக்கினை செலுத்த பின்பு தான் ஜனநாயக கடமையை ஆற்றியதாக ஒற்றை விரலை காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story