திருப்பத்தூரில் எம்ஜிஆர் படத்திற்கு முன்னாள் அமைச்சர் மரியாதை

திருப்பத்தூரில் எம்ஜிஆர் படத்திற்கு முன்னாள் அமைச்சர் மரியாதை

மரியாதை செய்த முன்னாள் அமைச்சர் 

திருப்பத்தூரில் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் முன்னாள் அமைச்சர் வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருப்பத்தூரில் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் முன்னாள் அமைச்சர் வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆரின் 36 வது நினைவு நாளை முன்னிட்டு திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் நகர செயலாளர் குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பல கலந்து கொண்டனர்

Tags

Next Story