பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்

விராலிமலையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.
முன்னாள் அமைச்சரும் விராலிமலை எம்எல்ஏவுமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் பல்வேறு நிகழ்ச்சிகளில் விராலிமலை, வேலூர், அத்திப்பள்ளம், சவரப்பட்டி, புதுப்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் இல்ல திருமண விழா, புதுமனை புகுவிழா, காதணி விழாக்களில் கலந்து கொண்டார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story