ஆத்தூர் கல்லாநத்தம் பகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு!!
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லாநத்தம் ஊராட்சியில் முன்னாள் எம்எல்ஏ மாதேஸ்வரன் ஆதரவாளருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லாநத்தம் ஊராட்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இணைந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொண்டனர்.
Next Story