தண்டு மாரியம்மன் கோவில் விழாவில் முன்னாள் எம்எல்ஏ சாமி தரிசனம்

தண்டு மாரியம்மன் கோவில் விழாவில் முன்னாள் எம்எல்ஏ சாமி தரிசனம்

சாமி தரிசனம் 

திருவண்ணாமலை தண்டு மாரியம்மன் கோவில் விழாவில் முன்னாள் எம்எல்ஏ கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளரும், போளூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான L. ஜெயசுதா லட்சுமி காந்தன், போளூர் நகரம் 8-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள தண்டு மாரியம்மன் கோவில் விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அப்போது மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் குருவிமலை கார்த்திகேயன், போளூர் நகர மன்ற உறுப்பினர் அம்பிகா முருகன் மற்றும் வட்ட செயலாளர் இளங்கோ உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Story