அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவியர்களை பாராட்டிய முன்னாள் எம்எல்ஏ
மாணவிகளை பாராட்டிய முன்னாள் எம்எல்ஏ
கவுண்டம்பட்டியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவியர்களை முன்னாள் எம்எல்ஏ எம்எல்ஏ பாராட்டினார்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி கவுண்டம்பட்டி பகுதியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரு மாணவியர்களை தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி,மாவட்ட கழகப் பொருளாளர் தங்கமணி,பொதுக்குழு உறுப்பினர் நடராஜ்,ஒன்றிய கழகச் செயலாளர்கள் செங்கண்ணன்,சரவணன் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story