முன்னாள் ராதாபுரம் எம்எல்ஏ குற்றச்சாட்டு
இன்பதுரை
முன்னாள் ராதாபுரம் எம்எல்ஏ குற்றச்சாட்டு. இன்பதுரை அறிக்கை.
உலக பத்திரிக்கையாளர்கள் சுதந்திர தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ராதாபுரம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை இன்று (மே 3) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திமுக ஆட்சிக்கு வரும் பொழுதெல்லாம் அதன் கோர பற்களால் மீடியாக்கள் சிதைக்கப்படுவது வாடிக்கை என உலக பத்திரிக்கையாளர் சுதந்திர தினத்தில் திமுக ஆட்சியினை இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story