திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் வேணுகோபால் மறைவு

X
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் வேணுகோபால் காலமானார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் வேணுகோபால் காலமானார். திமுகவினர் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் வேணுகோபால் காலமானார் ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒன்றிய குழு பெருந்தலைவராகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர் ஆவார்.அவரது மறைவையொட்டி திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Next Story
