கனிமொழிக்கு முன்னாள் திருநெல்வேலி எம்எல்ஏ வாழ்த்து

கனிமொழிக்கு முன்னாள் திருநெல்வேலி எம்எல்ஏ வாழ்த்து

கனிமொழிக்கு முன்னாள் திருநெல்வேலி எம்எல்ஏ எம்எல்ஏ மாலைராஜா வாழ்த்து தெரிவித்தார்.


கனிமொழிக்கு முன்னாள் திருநெல்வேலி எம்எல்ஏ எம்எல்ஏ மாலைராஜா வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணியில் போட்டியிட்ட கனிமொழி எம்பி மிகப்பெரிய வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து இன்று (ஜூன் 5) திமுக வர்த்தக அணி மாநில இணை செயலாளரும் முன்னாள் திருநெல்வேலி எம்எல்ஏவுமான மாலைராஜா கனிமொழியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story