கோமல் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிக்கல் நாட்டு விழா

கோமல் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிக்கல் நாட்டு விழா


திருக்கிரவாசல் ஊராட்சி கோமல் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.


திருக்கிரவாசல் ஊராட்சி கோமல் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
திருக்கிரவாசல் ஊராட்சி கோமல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுமார் 1.38 லட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார் . இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் தேவா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருணாகரன், ஒன்றிய துணை பெரும் தலைவர் தியாகராஜன் ,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story