புதிய தினசரி மார்க்கெட் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
அடிக்கல் நாட்டு விழா
கடலூர் மாவட்டம் புதிய தினசரி மார்க்கெட் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நாட்டப்பட்டது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.312 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தினசரி மார்க்கெட் கட்டுமானப் பணிக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அடிக்கல் நாட்டினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.
Next Story