நெடுந்தெருவில் செபஸ்டியார் ஆலய அடிக்கல் நாட்டு விழா

நெடுந்தெருவில் செபஸ்டியார் ஆலய அடிக்கல் நாட்டு விழா

திண்டுக்கல் மாநகராட்சி நெடுந்தெருவில் புனித செபஸ்தியார் ஆலய அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சி நெடுந்தெருவில் புனித செபஸ்தியார் ஆலய அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
திண்டுக்கல் மாநகராட்சி நெடுந்தெருவில் புனித செபஸ்தியார் ஆலய அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.இவ்விழாவில் இளமதி ஜோதி பிரகாஷ் கலந்து கொண்டார். உடன் துணை மேயர் ச.ராஜப்பா, 28 -வது வார்டு மாமன்ற உறுப்பினர் அ. நடராஜன், திண்டுக்கல் மறை மாவட்டம் மேதகு ஆயர்.P. தாமஸ் பால்சாமி, பங்குத்தந்தை மற்றும் மறை வட்ட அதிபர் .R.மரிய இஞ்ஞாசி, உதவி பங்கு தந்தையர்கள், வார்டு திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story