நாடக மேடை கட்டுவதற்கு அடிக்கல்

நாடக மேடை கட்டுவதற்கு  அடிக்கல்


இல்லி முள்ளி கிராமத்தில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் நாடகமேடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார் .


இல்லி முள்ளி கிராமத்தில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் நாடகமேடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார் .

ராமநாதபுரம் பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நைனார் கோவில் கிழக்கு ஒன்றியம் இல்லிமுள்ளி கிராமத்தில் 2023-2024 சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நாடகமேடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்வில் நைனார் கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் முத்துராமலிங்கம் நைனார் கோவில் கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாமலை ஒன்றிய துணை செயலாளர் திலகர் ஒன்றிய குழு உறுப்பினர் மணி சேகரன் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி பாலசுப்ரமணியன் குளத்தூர் ராமபாண்டி கிளைச் செயலாளர் கருப்பையா சத்திரக்குடி அம்பேத்கர் நகர் கிளை கழக செயலாளர் கார்த்திகைசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story