மாணவர்களுக்கு இலவச ஆசனப் பயிற்சி முகாம்

புதுக்கோட்டை போஸ் நகர் தவ மையத்தில் மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிறு காலை 8 மணிக்கு இலவசமாக ஆசனப்பயிற்சி முகாம் நடக்கிறது.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!! நமது போஸ்நகர் தவமையத்தில் மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிறு காலை 8.00மணிக்கு ஆசனப்பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பயிற்சிகள் உங்கள் குழந்தைகளின் உடல்திறன் மனோசக்தி ஒழுக்கவுணர்வை மேம்படுத்தும். இந்த நல்ல வாய்ப்பை பபயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

Tags

Next Story