இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி

இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி
X

தேனி வளர்ப்பு பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம்,களக்காடு பகுதியில் தேனீ வளர்ப்பு குறித்து மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் இளம் வயதிலேயே தேனீ வளர்ப்பில் சாதனை படைத்து வருகிறார். அவர் தனது தோட்டத்தில் தேன்கூடு அமைத்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். மேலும் நேரம் கிடைக்கும் போது இலவசமாக மாணவர்களுக்கு தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சியும் அளித்து வருகிறார். அந்த வகையில் இன்று (மார்ச் 10) கல்லூரி மாணவர்களுக்கு இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி வழங்கினார்.

Tags

Next Story